twitter
    Celebs»Kulappulli Leela
    குழப்புள்ளி லீலா

    குழப்புள்ளி லீலா

    Actress
    Birth Place : Kozhikode district, Kerala
    குழப்புள்ளி லீலா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களும், மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் 1995-ம் ஆண்டு முத்து திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் 2016-ம் ஆண்டு வெளியான "மருது" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறியப்பட்டார்.... ReadMore
    Famous For
    குழப்புள்ளி லீலா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களும், மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் 1995-ம் ஆண்டு முத்து திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் 2016-ம் ஆண்டு வெளியான "மருது" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறியப்பட்டார்.
    குழப்புள்ளி லீலா கருத்துக்கள்