X
லக்ஷ்மன் குமார்
Director/Producer/Cinematographer

லக்ஷ்மன் குமார் பயோடேட்டா

லக்ஷ்மன் குமார் இந்திய திரையுலக இயக்குனரும், தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு மசாலா படம் என்ற தமிழ் திரைப்படத்தினை இயக்கியும், தயாரித்தும், ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் 2009-ம் ஆண்டு திரையுலகிற்குள் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் மசாலா படம் மூலம் இயக்குனராக அவதரித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+