twitter
    Celebs»Leema»Biography

    லீமா பயோடேட்டா

    லீமா (லீமா பாபு) இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு ரசிக்கும் சீமானே திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர், பின்னர் 2011-ம் ஆண்டு ரெட்டச்சுழி, மதராசபட்டினம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.