லேகா வாஷிங்டன் பயோடேட்டா

    லேகா வாஷிங்டன் இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 2017 -ல் வெளியான ரங்கூன் திரைப்படத்தில் பாடலை எழுதியுள்ளார்.