twitter
    Celebs»Lena»Biography

    லீனா பயோடேட்டா

    லீனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படத்தில் 1998-ஆம் ஆண்டு நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர்.