twitter
    Celebs»Losliya»Biography

    லாஸ்லியா பயோடேட்டா

    லாஸ்லியா இலங்கை நாட்டின் செய்தி தொகுதிப்பாளர் ஆவார். இவர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். இதன் அறிமுகம் கொண்டே திரைத்துறையில் அறியப்பட்ட இவர், தமிழ் திரையுலகில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியுள்ளார்.

    பிக் பாஸ்

    இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.