Celebs»Lovelyn»Biography

    லவ்லின் பயோடேட்டா

    லவ்லின் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு ஹவுஸ் ஓனர் திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.