twitter
    Celebs»Madhan Bob»Biography

    மதன் பாப் பயோடேட்டா

    எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்ப்பெயர் கொண்ட இவரை மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். 

    இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.