twitter
    Celebs»Madhumitha»Biography

    மதுமிதா (இயக்குனர்) பயோடேட்டா

    மதுமிதா தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். சென்னையை சேர்ந்த இவர் தன் கல்லூரி படிப்பை சிங்கப்பூரில் முடித்தார். இவர் முதலில் வல்லமை தராயோ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.