twitter

    மகேந்திரன் ராஜமணி பயோடேட்டா

    மகேந்திரன் ராஜமணி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2017-ம் ஆண்டு "எனக்கு வாய்த்த அடிமைகள்" திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகில் அறிமுகமானவர்.