twitter
    Celebs»Malavika Avinash»Biography

    மாளவிகா அவினாஷ் பயோடேட்டா

    மாளவிகா அவினாஷ் தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றுபவர் ஆவார். இவர் நடிப்பிற்கு அப்பாற்பட்டு இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவர் நடிகர் அவினாஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.