twitter
    Celebs»Mani Nagaraj»Biography

    மணி நாகராஜ் பயோடேட்டா

    மணி நாகராஜ் - தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்-யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

    நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் நடிகராக அறிமுகமான பெண்சில் படத்தினை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார், மணி நாகராஜ்.
     
    மணி நாகராஜ், 2022 ஆகஸ்ட் 25ல் மரணம் அடைந்தார்.