twitter
    Celebs»Manikandan M»Biography

    எம் மணிகண்டன் பயோடேட்டா

    எம் மணிகண்டன் தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் காக்கா முட்டை , குற்றமே தண்டனை , ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய காக்கா  முட்டை திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இவர் தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி வருகிறார்.