Celebs » Manikka Vinayagam » Biography
பயோடேட்டா
மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil