X
மஜிமா மோகன்
Actress

மஜிமா மோகன் பயோடேட்டா

மஞ்சிமா மோகன் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு "அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2017-ம் ஆண்டு சத்ரியன்இப்படை வெல்லும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாள திரைப்பட நாயகியான இவர் 1997-ம் ஆண்டு "கலியூஞ்சல்" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைஉலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2015-ம் ஆண்டு நிவின் பாலி நடித்த "ஒரு வடக்கன் செஃபீ" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+