X
மனோஜ் கே பாரதிராஜா
Actor/Director

மனோஜ் கே பாரதிராஜா பயோடேட்டா

மனோஜ் கே பாரதிராஜா செப்டம்பர் 11, 1976-ம் நாள் பிறந்த தமிழ் திரையுலக நடிகர் ஆவார். இவர் சில படங்களே நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகனாவார். இவர் 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.


இறப்பு 

மனோஜ் கே பாரதிராஜா 25 மார்ச் 2025-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். தென்னிந்திய சினி உலக பிரபலங்கள் அவர்களது இரங்களை தெரிவித்தனர். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+