twitter
    Celebs»Manoj Ram»Biography

    மனோஜ் ராம் பயோடேட்டா

    மனோஜ் ராம் தமிழ் திரையுலகில் இயக்குனராக பணியாற்றி வருபவர். இவர் நடிகர் விதார்த் நடிப்பில் திகில் மற்றும் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட நட்சத்திர படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.