twitter
    Celebs»Manshi Parekh»Biography

    மானசி பரேக் பயோடேட்டா

    மானசி பரேக் இந்திய திரைப்பட நடிகை, பாடகி, தயாரிப்பாளர் ஆவார். மேலும் இவர் தொலைக்காட்சியிலும் நடித்து வருகிறார். இவர் இந்திய அளவில் இதுவரை தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள், இணைய தொடர்கள் போன்றவற்றில் நடித்திருந்தாலும், ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தில் தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.