twitter

    ஆகாஷ் புரி பயோடேட்டா

    ஆகாஷ் புரி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தோணி என்ற தமிழ் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜின் மகனாக நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.