twitter
    Celebs»Mithran PS»Biography

    மித்ரன் பி எஸ்(இயக்குனர்) பயோடேட்டா

    மித்ரன் பி எஸ் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் 2018-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற விஷால் மற்றும் அர்ஜுன் நடித்த "இரும்புத்திரை" திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.