twitter
    Celebs»Muthuraman»Biography

    முத்துராமன் (வழக்கு எண்) பயோடேட்டா

    முத்துராமன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் "வழக்கு எண் 18/9" திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் தமிழ் திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.