twitter
    Celebs»Nagendran R»Biography

    நாகேந்திரன் பயோடேட்டா

    நாகேந்திரன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு வெளிவந்த காவல் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.