twitter
    Celebs»Nakash Aziz»Biography

    நகாஷ் அஜிஸ் பயோடேட்டா

    நகாஷ் அஜிஸ் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2010ம் ஆண்டு ஹிந்தி திரைப்படங்களிலும் கன்னட திரைப்படங்களிலும் பாடகராக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் 2013ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான மரியான் படத்தில் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.