twitter
    Celebs»Nani»Biography

    நானி பயோடேட்டா

    நவீன் பாபு காண்ட அல்லது நானி என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர், ஐதராபாக்கத்திலேயே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பிறகு, அட்டா சம்மா என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். 

    இவர் தமிழ் மொழியில் வெளியான ஈ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு ஆஹா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.