நரைன்
Born on 07 Oct 1979 (Age 43) சென்னை
நரைன் பயோடேட்டா
சுனில் குமார் என்ற நரேன் திரைப்பட நடிகர் ஆவார். மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், சில தமிழ் மற்றும் சில மலையாள திரைப்படங்களிலே நடித்துள்ளார்.