நடராஜன் சங்கரன் பயோடேட்டா

    நடராஜன் சங்கரன் இந்திய தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். 2013-ம ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஒரு கண்ணியம் மூன்று கலைவாணியும் மற்றும் கப்பல் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.