twitter

    நவீன் நெஞ்சுடன் பயோடேட்டா

    நவீன் நெஞ்சுடன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் கதிர் நடித்த சத்ரு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானவர்.