Celebs»Neelima Rani»Biography

    நீலிமா ராணி பயோடேட்டா

    நீலிமா ராணி இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமான நடிகையானார்.

    இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைகாட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் இல்லை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். தற்பொழுது தொலைகாட்சியிலிருந்து கொஞ்சம் விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.