twitter

    நெல்சன் வெங்கடேசன் பயோடேட்டா

    நெல்சன் வெங்கடேசன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2016-ம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2019-ம் ஆண்டு மான்ஸ்டர் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.