X
நிக்கி தம்போலி
Actress

நிக்கி தம்போலி பயோடேட்டா

நிக்கி தம்போலி இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2018-ம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற "இருட்டு அரையில் முரட்டு குத்து" திரைப்படத்தின் தெலுங்கு ராமக்கில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழில் இவர் 2019-ம் ஆண்டு ராகவ லாரன்ஸ் இயக்கி, நடித்த "காஞ்சனா-3" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+