X
நிமிஷா சஜயன்
Actress

நிமிஷா சஜயன் பயோடேட்டா

நிமிஷா சஜயன் - பிரபல மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள சினிமாவில் 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தில் நாயகியாக நடித்து பலரின் கவனத்தை கவர்ந்தவர். தற்போது இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு சித்தா மற்றும் ஜிகர்தண்டா 2 படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பால் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ள நிமிஷா சஜயன், தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக பார்க்கப்படுகிறார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+