twitter
    Celebs»Nithya Shetty»Biography

    நித்யா ஷெட்டி பயோடேட்டா

    நித்யா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிப்பவர்.

    இவர் 1999-ம் ஆண்டு சின்ன சின்ன ஆசை என்னும் தெலுங்கு திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளை பெற்றுள்ளார்.

    பின்னர் இவர் 2015-ம் ஆண்டு ஐவராட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.