twitter
    Celebs»Nivas»Biography

    நிவாஸ் பயோடேட்டா

    நிவாஸ் தென்னிந்திய பாடகர் ஆவார்.இவர் ஏ ஆர் ரஹ்மான், ஜி வி பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா, வித்யாசாகர், அனிருத் ரவிசந்தர், சம்ஸ் வசந்த் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.அவரது மலையாளம் பாடலுக்காக விருதும் பெற்றிருக்கிறார்.