twitter

    நிழல்கள் ராஜசேகர் பயோடேட்டா

    நிழல்கள் ராஜசேகர் (எஸ் ராஜசேகர்) இந்திய தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் 1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராகவும், ஒரு குணச்சித்திர நடிகராகவும் பணியாற்றி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

    நிழல்கள் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நிழல்கள்  ராஜசேகர் என புனைப்பெயருடன் தமிழ் திரையுலகில் அனைவராலும் கௌரவ விற்கப்பட்டார்.

    இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான தென்றல், சரவணன் மீனாட்சி, வள்ளி, சத்யா மற்றும் மாப்பிள்ளை தொடர்கள் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட தொடர்கள் ஆகும்.

    இவர் 2019 செப்டம்பர் மாதம் 8ம் நாள் அன்று உடல்நல குறைவு காரணத்தால்இயற்கை எய்தினார்.