X
முகப்பு » பிரபலங்கள் » நிழல்கள் ராஜசேகர்
நிழல்கள் ராஜசேகர்

நிழல்கள் ராஜசேகர்

Actor
பயோடேட்டா:  நிழல்கள் ராஜசேகர் (எஸ் ராஜசேகர்) இந்திய தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் 1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராகவும், ஒரு குணச்சித்திர நடிகராகவும் பணியாற்றி தமிழ் திரையுலகில் பிரபலமானவர். நிழல்கள் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நிழல்கள்  ராஜசேகர் என புனைப்பெயருடன் தமிழ் திரையுலகில் அனைவராலும் கௌரவ விற்கப்பட்டார். இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான தென்றல், சரவணன் மீனாட்சி, வள்ளி, சத்யா மற்றும் மாப்பிள்ளை தொடர்கள் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட தொடர்கள் ஆகும். இவர் 2019 செப்டம்பர் மாதம் 8ம் நாள் அன்று உடல்நல குறைவு காரணத்தால்இயற்கை எய்தினார்.
மேலும் படிக்க

நிழல்கள் ராஜசேகர் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
எழில் 12 May 2017
பாரதிராஜா 06 Nov 1980

நிழல்கள் ராஜசேகர்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நிழல்கள் ராஜசேகர்

பெயர் நிழல்கள் ராஜசேகர்
பிறந்த தேதி 1957
வயது 69
பிறந்த இடம் Chennai
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நிழல்கள் ராஜசேகர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+