twitter
    Celebs»P. Vasu»Biography

    பி வாசு பயோடேட்டா

    பி வாசு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பெரும்பாலும் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் பி வாசு இயக்குனர் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும், எழுத்தாளராகவும், தயரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.