பல்லாக் லல்வானி பயோடேட்டா

    பல்லாக் லல்வானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் 2019-ம் ஆண்டு "குப்பத்து ராஜா" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

    இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.