twitter

    பஞ்சு அருணாசலம் பயோடேட்டா

    பஞ்சு அருணாசலம் தமிழ் சினிமாவின் இயக்குனர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர்  மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகனும், நடிகர் சுப்பு பஞ்சுவின் தந்தையும் ஆவார். இவர் 100 திரைப்படங்களுக்கு மேல் எழுத்தாளரகவும், 200 திரைப்படங்களுக்கு மேல் திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார்.