Celebs»Pandi Pakoda»Biography

    தமிழ் (பக்கோடா பாண்டி) பயோடேட்டா

    தமிழ் தமிழ் திரைப்பட நடிகர். 2009 -ம் ஆண்டு வெளிவந்த பசங்க திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவரை பக்கோடா பாண்டி என்ற பெயரே அனைவருக்கும் தெரிந்த பெயர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் என் ஆளோட செருப்பை காணோம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.