பார்த்திபன் தேசிங்கு டி பயோடேட்டா

    பார்த்திபன் தேசிங்கு டி இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2019 -ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த  'நட்பே துணை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.