பார்வதி நாயர் பயோடேட்டா

    பார்வதி நாயர் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்ப்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.