பவன் குமார் பயோடேட்டா

    பவன் குமார் இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர், தயரிப்பாளர் மற்றும் திரைக்கதை வசன எழுத்தாளர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பணியாற்றிவருகிறார்.