CelebsbredcrumbPerarasubredcrumbBiography

    பேரரசு பயோடேட்டா

    பேரரசு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். நாட்டரசன்கோட்டையில் பிறந்த இவர் பெரும்பாலும் ஊர் பெயர்களை கொண்டே தன் திரைப்படங்களின் பெயரையே பயன்படுத்துவார். இவர் சண்டை, நகைச்சுவை, குடும்பம், காதல் போன்ற அனைத்தையும் ஒன்றாக இணைத்து மசாலா திரைப்படம் இயக்குவதில் பிரபலபனவர். பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார்.