twitter
    Celebs»Pooja A V»Biography

    ஏ வி பூஜா பயோடேட்டா

    ஏ வி பூஜா விஜய் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு பரிசினை வென்றவர். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வளர்ந்துவரும் பின்னணி பாடகியாக உள்ளார்.