பூஜா காந்தி பயோடேட்டா

    பூஜா காந்தி அல்லது சஞ்சனா காந்தி கன்னட திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் சில திரைப்படங்களே நடித்துள்ளார். ஆனால் இவர் இவர் அறிமுகமானது பெங்காலி திரையுலகில்.