twitter
    Celebs»Pradeep»Biography

    பிரதீப் பயோடேட்டா

    பிரதீப் இந்திய பிண்ணனி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவரது ஆரம்ப கால கட்டத்தில் சந்தோஷ் நாராயணன் மற்றும் சீன் ரோல்டன் ஆகியோருடன் பணியாற்றினார். அதன் பின்பு 2012 -ம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படம் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார். அதன் பின்பு தொரடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அதன் பின்பு சீன் ரோல்டன், டி இமான், லியோன் ஜேம்ஸ் மற்றும் அனிருத் ரவிசங்கர் இசையில் தற்போது பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.