பிரஷாந்த் நாராயணன் பயோடேட்டா

    பிரஷாந்த் நாராயணன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2014-ம் ஆண்டு நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 1995-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.