X
ப்ரீத்தி அஸ்ரானி
Actress

ப்ரீத்தி அஸ்ரானி பயோடேட்டா

ப்ரீத்தி அஸ்ரானி - 2023 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சனம் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற அயோத்தி பட நாயகி ஆவார். அயோத்தி படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. இவர் சன் தொலைக்காட்சியில் மின்னலே என்ற சின்னத்திரை சீரியலில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அயோத்தி படத்தின் மூலம் தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+