twitter
    Celebs»Prithvi Rajan»Biography

    பிருத்வி ராஜன் பயோடேட்டா

    பிருத்வி ராஜன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையின் முன்னணி நடிகரான பாண்டியராஜனின் இரண்டாவது மகன் ஆவார். 

    இவர் 2006 -ம் ஆண்டு கைவந்த கலை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.