twitter
    Celebs»Priya Gill»Biography

    பிரியா கில் பயோடேட்டா

    பிரியா கில் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2002-ம் ஆண்டு ரெட் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு , மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.